Pothanur police border

img

போத்தனூர் காவல் எல்லையில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கோவை மாநகர காவல் எல்லைக்குட் பட்ட போத்தனூர் காவல் எல்லையில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் புதனன்று தொடங்கி வைத்தார்